ஸ்மித்தின் கப்டன் பதவி தற்போது சவாலாக உள்ளது!

அவுஸ்ரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்தின் கப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் ரிக்கி பாண்டிங். அதன்பிறகு மைக்கேல் கிளார்க் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். முதுகு வலி பிரச்சினை காரணமாக அவரால் நீண்ட காலம் அவுஸ்ரேலிய  அணியில் நீடிக்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை இழந்த பின்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் 2015-ம் ஆண்டு அவுஸ்ரேலியா – … Continue reading ஸ்மித்தின் கப்டன் பதவி தற்போது சவாலாக உள்ளது!